யாழ் பருத்தித்துறையில் மகிந்தவின் முக்கிய சகாக்கள் விஜயம்!!

முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணம் பருத்தித்துறைக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பின் பேரில் அவர் அங்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.