நெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு!!

சிறுபோகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் உத்தரவாத விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.


இம்முறை கொள்வனவு செய்யும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரித்து 38 ரூபாவாக இருந்து 43 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.