புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோரவிபத்து!!
புத்தளம் – அநுராதபுரம் வீதியின் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உறவினர்களை வழியனுப்பி விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வான் ஒன்று லொறியுடன் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவை சேர்ந்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவௌ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை