சீன வெளியுறவுத்துறை அமெரிக்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!!
தாய்வானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய துணை நிற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஒரு அங்கமாக இருந்த தாய்வான் உள்நாட்டு பிரச்சனை காரணமாக தனி நாடாக மாறியது.
தாய்வானை தனி நாடாக இதுவரை ஏற்காத சீனா, இது தங்கள் நாட்டின் ஒரு பகுதி. அதை மீண்டும் இணைப்போம் என தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றது.
எனினும் அமெரிக்கா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் தாய்வானை தனி நாடாக ஏற்றுள்ளன. மேலும், அமெரிக்கா தாய்வானிற்கு இராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.
இதற்கிடையில், தாய்வானின் பாதுகாப்பை பலப்படுத்தவும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் 66 அதிநவீன எப்16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானித்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், தாய்வானுக்கு வழங்கவிருக்கும் அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் ஏதேனும் அங்கம் வகித்தால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை