திகட்டாத உன் காதல் - கவிதை!!
திகட்டவில்லை
நின் காதல். - நீ
இட்டு நிரப்பும் முத்தங்களால்
உயிர்குடுவைக்குள்
காதல்
மெல்ல மெல்ல
அமுதென உருமாறுகிறது...
மலரிதழுக்குள்
மறைத்திருக்கும்
மகரந்தத்தை உறிஞ்சும்
வண்டினை போல்
கணப்பொழுதில்
இதழெற்றி உறிஞ்சுகிறாய்
உயிரை....
தன்னிசையாக இயங்கும்
உன் இதழ்களுக்குள்
கசியும் வெப்பத்தை கொண்டு
வேக வைக்கிறாய்...
வெளியெங்கும் தகித்தாலும்
உள்ளே நீர்மையின்
குளுமையை உணர வைக்கிறாய்
திண்மமடைந்து கிடக்கும்
உயிரற்ற இக்கூடு
காதல்
போதையில் காற்றில் மிதக்கிறது..
நீரில் மட்டுமல்ல காதலிலும் எடையிழப்பு
என்பது இங்கு சாத்தியமாகின்றது...
பேரிடிகளையும் தகர்த்து
நிக்கும் பேதையிவள்
உன் காதலால் கட்டுண்டு போவது
விந்தைதான்...
-சங்கரி
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை