விடுதலை வேண்டிய கவனயீர்ப்பு போராட்டம்!!
கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட பளை பிரதேச வைத்தியசாலையினுடைய பொறுப்பு வைத்திய நிபுணர் சின்னையா சிவரூபன் அவர்களின் விடுதலையை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டமானது நாளை காலை 08.30 மணியளவில் பளை வைத்திய சாலை முன்பாக அமைதியான முறையில் நடைபெறவுள்ளதால் நலன்விரும்பிகள் அனைவரையும் அழைத்து நிக்கின்றனர் பளை வாழ் தமிழ் உறவுகள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை