‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!!
கன்னட உலகில் மிக முக்கிய கதாநாயகனாக வலம் வருகின்ற நடிகர் கிச்சா சுதீப் ‘நான் ஈ’ படத்தில் வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகும் ‘பயில்வான் ‘திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்க, கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. எமோஷன் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய ஒரு விளையாட்டு ஆக்ஷன் திரைப்படமாகும்.
இத்திரைப்படம் ஒரு மல்யுத்த வீரர் தன் கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களை பற்றிய கதையாகும்.
அகான்ஷா கதாநாயகியாக நடிக்க, நடிகர் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை