போதைப்பொருளுடன் 8பேர் கைது!!
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் போதைப்பொருட்களுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையால் நேற்று (சனிக்கிழமை) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களை வைத்திருந்த 5 இளைஞர்களும் மூன்று யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இரத்தினபுரியை சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 795 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 354 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 4 ஆயிரத்து 540 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை