கனடா உயர்ஸ்தானிகர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு!!
இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் (Mr.David Mckinnon) மற்றும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிl சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, போருக்குபின்னரான தற்போதைய வடமாகாண மக்களின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரான நிலைமைகள் வடமாகாணத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில் கனடிய உயர்ஸ்தானிகருடன் Canadian integrated conflict Analysis Process ஐ சேர்ந்த நிகழ்ச்சித்திட்ட அலுவலர்களான ஷர்மலா நைடூ (Sharmala Naidoo) மற்றும் விக்ரம்வீர் சோ (Vikramveer Suagh) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை