போதை பொருளுடன் இருவர் கைது!!

ஹெரோயின் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் நேற்று தெஹிவலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காவல் துறை அதிரடிபடையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமையவே குறித்த சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராமிற்கும் அதிகமான அளவில் ஹெரோயின் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.