ஜனாதிபதி தேர்தல் நடக்குமா?

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக அரசியல் முக்கியஸ்தர்களுக்கிடையே கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியுடனும் அந்த தரப்பினர் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்து ஜனாதிபதி தேர்தலை நடத்தாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை எதிர்க்கட்சியின் பிரபல நபர்களும் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.