தம்பி அவள் லூஸ் லியாவ ??

எனக்கு சற்று குழப்பமாக இருந்தது, எங்க யாருக்கு என்ன நடந்தது என்று பதறிப்போய் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார் “ஆடப்போன ஆட்டத்தை மறந்து BIGG BOSS சில் ஆடிக்கொண்டு இருக்கிறாளே எங்கட நாட்டுப் பெட்ட அவளைத்தான் என்றார்..
ஓ... அப்படியா அக்கா!!! அவ எதுக்கோ ஆசைப்பட்டு அப்படி பண்றா அதையேன் நீங்க பெரிசுபடுத்துறீங்க எண்டு உசுப்பேத்தினேன்...
“இல்ல தம்பி எங்கட மானம் எல்லவா போகுது” என்றார்.
இதுக்குப் போய் இப்ப ஏன் ரென்சன் ஆகுறீங்க விடுங்க
எனக்கு வேற வேலை இருக்குது பிறகு கதைப்பம் எண்டு சொல்லீட்டு வந்திட்டன்.
தேசம் கடந்தாலும், நாசம் நிகழ்ந்தாலும் பல்லின கலாச்சார நாகரீக ஓட்டத்தினுள்ளும் கௌரவமாக வாழும் எங்கட பெண்கள் பலரை நினைக்க பெருமையாகவும் இருக்கிறது...
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை