பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 27 மாவீரர்களின் வீரவணக்கநாள்!!

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக , பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(29.08.1986-29.08.2001 வரை) வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 27 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.





லெப்டினன்ட்
பூங்குன்றன்
பிரான்சிஸ் சூரியகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.2001

மேஜர்
அழகன் (சாரங்கன்)
மயில்வாகனம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2000

மேஜர்
ஓசையன் (தீசன்)
நாகராசா மதிகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.2000

கப்டன்
துளசிவேந்தன்
நாராயணப்பிள்ளை சதானந்தசிவம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2000

லெப்டினன்ட்
பரணிதரன்
தியாகராசா சிறிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.2000

2ம் லெப்டினன்ட்
யாழினியன்
சின்னத்துரை புலேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000

கப்டன்
சாருணி
மயில்வாகனம் மேகலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000

லெப்டினன்ட்
துஸ்யந்தன் (அகஸ்.ரீன்)
ஞானமுத்து இன்பராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1996

கப்டன்
நிலாந்தன் (ரகு)
முத்துக்குமார் பத்மலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1995

கப்டன்
தணிகைவேல்
சிவசாமி சத்தியரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.1995

லெப்டினன்ட்
நல்லதம்பி (தினேஸ்)
சண்முகம் செல்வம்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1995

வீரவேங்கை
திலக்
தம்பிஜயா ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1994

கடற்கரும்புலி மேஜர்
புகழரசன் (புவீந்திரன்)
சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993

கடற்கரும்புலி கப்டன்
மணியரசன்
வேதநாயகம் ராஐரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993

வீரவேங்கை
முகம்மது
விநாயகம் ஜெயபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1991

மேஜர்
சுசி மாமா
பரமநாதன் சிதம்பர்நாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.08.1991

லெப்டினன்ட்
குமார்
சிவசிதம்பரப்பிள்ளை ஜெயந்தன்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1991

வீரவேங்கை
அஜந்தன் (கோபு)
மதியாபரணம் தவகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1991

லெப்டினன்ட்
விக்ரர்
குமாரரட்ணம் சுபாஸ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1991

வீரவேங்கை
சிறிதரன்
சூசைப்பிள்ளை நிக்கலஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 29.08.1991

வீரவேங்கை
றஞ்சிதன்
இளையதம்பி கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1991

வீரவேங்கை
றோய்
சொக்கலிங்கம் மதிவதனன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.1991

கப்டன்
பாறூக்
நாச்சிமுத்து நந்தகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.1990

லெப்டினன்ட்
பாறூக்
வெள்ளையன் ஏகாம்பரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1990

வீரவேங்கை
யசோ
ஜோன் றொபின்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1990

வீரவேங்கை
லிங்கம்
பாலசுப்பிரமணியம் சுந்தரலிங்கம்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.08.1989

2ம் லெப்டினன்ட்
சுந்தரம்
தம்பிப்பிள்ளை அருள்ராஜா
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 29.08.1986


29.08.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட
கப்டன் மெய்யப்பன் அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.