காலாச்சார உடை அணியாமல் வந்தவருக்க மாலை இல்லை!!📷
28.08.2019 இன்று பருத்தித்துறையில் நடைபெற்றகாலச்சார விழாவில் தன்னை ஒரு கலைஞானகாக்கூறித்திரியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் பருத்தித்துறை நகரபிதா காலாச்சார விழாவில் காலாச்சார உடை அணியாமல் வெள்ளைக்காரா் உடையான நீளக்காட்சட்டையுடன் நிக்கிறார் அதனாலத்தான் அவருக்கு மாலை அணிவிக்கவில்லையோ தெரியவில்லை
கருத்துகள் இல்லை