காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம் !!
காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் தமிழ் மக்களைக் கண்டுபிடித்து தருமாறு இலங்கை அரசை கேட்பதை முதலில் நிறுத்துங்கள். அவர்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். இதுவே அவர்களின் போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் உலகத்திற்கு அம்பலப்படுத்தும். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டம் ஆகும். இது தேசிய இனப்பிரச்சினைக்குள் அடங்கும்.
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் கேட்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் அல்லது இறையாண்மை இருந்தால், காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை நாங்களே கண்டறிய முடியும். தம்மால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சகல விவரங்களையும், ஆவணங்களையும் கொடுக்க கொழும்பை கட்டாயப்படுத்த எங்கள் இறையாண்மை எங்களுக்கு ஒரு சட்ட கருவியை வழங்கும். இந்த விசயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், ஐ.நா.பாதுகாப்புக் குழுவும் தமிழர்களுக்கு உதவும்.
அன்பான எங்கள் தமிழ் நண்பர்களே, உணர்வாளர்களே, தயவுசெய்து "காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களைக் கண்டுபிடிக்க எங்களுக்கு சர்வதேச ஆதரவு தேவை" என்ற பொதுவான வார்த்தையுடன் அழைக்க வேண்டாம். "அமெரிக்கா வேண்டும் என்று கேளுங்கள்."
உதாரணத்துக்கு, சர்வதேச சமூகங்களின் ஒரு பகுதியாக, ஆசிய நாடுகளைச் சேர்ந்த பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, கம்போடியா போன்றவை அல்லது ஆப்பிரிக்க நாடுகளான சூடான், சோமாலியா, கொங்கோ, லைபீரியா, சாட், நைஜீரியா போன்றவை, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களைக் கண்டுபிடிக்க வருகின்றன. இந்த ஊழல் நிறைந்த நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு சாதகமான ஒரு அறிக்கையை எழுத மில்லியன் கணக்கான டொலர்களைப் பெறும்.
எனவே, எங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் நாங்கள் வலியுறுத்த வேண்டும். தமிழர்களிடையே உள்ள நம்முடைய கருத்து வேறுபாடுகளை மறந்துவிடுவோம், ஒன்றுபட்ட குரலுடன், தெளிவான மற்றும் உரத்த குரலுடன், நாம் அனைவரும் "காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க" அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உதவிக்கு வருமாறு அழைப்பு விடுப்போம்.
இது எங்களுக்கு சுதந்திரத்துடன் நிரந்தரமாக, அமைதியான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்கு வழிவகுக்கும். இந்த நற்செய்திக்காக நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்!

.jpeg
)

கருத்துகள் இல்லை