மன்னாரில் மோப்ப நாய் முஸ்லிம் வர்த்தகர் ஜீப்பினை துரத்தி பிடித்தது வாகனத்தை பரிசோதித்தால் போதைப்பொருள் !!

மன்னார் மடு பிரிவு போலீஸ் அதிகாரி  பந்துல வீரசிங்கத்தின் அறிவுறுத்தலின் வாகனங்களை பரிசோதித்துகொண்டிருக்கையில்
திடிரென்று அப்பகுதியில் வேகமாக சென்ற வாகனத்தை போலிசாரும் பரிசோதிக்காமல் விடும்போது அவர்களது  புலனாய்வுத்துறை இலக்கம்- 3624 உடைய மோப்பநாய் வாகனத்தை துரத்தியதால் சந்தேகித்தில் வாகனத்தை மீண்டும்   குஞ்சிகுளம் பகுதியில் துரத்தி போய்  பரிசோதனை செய்த போது  8 கிலோ மற்றும் 600 கிராம் கஞ்சாவுடன் மூன்று மூன்று முஸ்லிம் நபர்கள்  கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.