கொட்டடி முத்தமிழ் வீதி விரைவில் சீர் செய்யப்படும்-முன்னணி!📷
அதனை கருத்தில் எடுத்த உறுப்பினர்கள் உடனே மக்களின் தேவை கருதி உடனே சம்பவ இடத்திற்கு யாழ் மாநகர சபையின் பொருளியளாளர் அவர்களை வரவழைக்கப்பட்டு வருகின்ற சனிக்கிழமைக்குள் பிரச்சனைகளை முடிந்த அளவு நிவர்த்தி செய்யவதாக மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.குறித்த வெள்ளவாய்கால் மிகவும் சுகாதாரக் குறைவான நிலையில் காணப்படுவதால் உண்மையில் மக்கள் மிகவும் அசெளகரியங்களை எதிர் கொள்கிறார்கள்.மின்குமிழ்கள் சம்மந்தமாகவும் பொதுக் கிணறு சம்மந்தமாகவும் உறுப்பினர்களிடம் கவலையோடு மக்கள் தொரிவித்தனர்கள் இவை அனைத்தும் மிகவும் விரைவில் சீர் செய்யப்படும்.
























.jpeg
)





கருத்துகள் இல்லை