எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கிய அசத்தலான காட்சி!!
டுபாயில் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் ஒன்று தரையிறங்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
வானில் திரண்டிருக்கும் மேகத்தை கிழித்துக் கொண்டு விமானம் ஒன்று பறந்து வந்து தரை இறங்குகின்றது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வியப்புடன் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த காணொளியை எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளி 10 நொடிகள் மாத்திரமே ஓடியுள்ளது. விமானம் தரையிறங்கும் காணொளிக்கு அந்த நிறுவனம் ‘கிராண்ட் எண்ட்ரன்ஸ்’ என தலைப்பு கொடுத்து பதிவிட்டுள்ளது.
காணொளியை ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனம் தனது டுவிட்டரில் பகிர்ந்தது முதல் ஆயிரக்கணக்கானோர் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.
தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஏ380 எயாபஸ் விமானம், மேகத்திலிருந்து வெளிப்படுவதை காணொளி சித்தரிக்கின்றது இதனை இணையவாசிகள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை