அகதிகள் முகாமில் உள்ளவர்கள் கவணத்திற்கு!!
தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்று
இன்றைய இலங்கை அகதிகளின் வாழ்க்கை முறையின் சிக்கல்கள்
அவர்களின் படிப்பு எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதைபற்றியும்
வயது பெண்களுக்கு சுய வேலைவாய்ப்புகள் அவர்களின் எண்ணம் சிந்தனை வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பு இவைகளைபற்றியும்
முகாமில் உள்ள தமிழர்களுக்கு அரசு செய்ய வேண்டிய அத்தியவசிய கடைமைகள் பற்றியும்
இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பிரச்சனைகள் அதை எப்படிஎந்த வகையில் அரசு அல்லது தமிழ் சமூகம் குறைகளை களைய வேண்டும் என்பதைபற்றியும்
முகாமில் உள்ள தமிழ் பிள்ளைகளை அவர்களின் தனி திறமைகளை உலகிற்கு கொண்டு செல்லும் வழிமுறைகளைபற்றியும் நிறைய செய்திகளை உள்ளடக்கிய பல்வேறு கேள்விகள் அதற்கான விடைகளை தேடி
தமிழகத்தில் உள்ள முகாமிற்கு செல்ல ஏற்பாடு செய்துவருகின்றேன்
அங்கு முகாமில் உள் ளமக்களின் எண்ணங்களை வீடியோ பதிவுகளாக உலகம் எங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்
எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை தவிற வேறு மாவட்டத்தில் உள்ள முகாமில் உள்ளவர்கள் எனது எண்ணில் தொடர்பு ஏற்படுத்தவும்
நன்றி
கீரமங்கலம் சிகா,லெனின்
9047357920

கருத்துகள் இல்லை