முன்னணியின் முல்லைத்தீவு அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன்க்கு கிராம சேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல்!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன்க்கு கிராம சேவையாளர் ஒருவரால் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதுடன் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது!
இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக கிராமசேவகர் கதைத்த சகல ஒலிப்பதிவு ஆதாரங்களும் எம்மிடம் உண்டு அவற்றை உரிய தரப்பிடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பாக கிராமசேவகர் கதைத்த சகல ஒலிப்பதிவு ஆதாரங்களும் எம்மிடம் உண்டு அவற்றை உரிய தரப்பிடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்தார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை