இன்றய தினம் அவசர ஹர்தால் அழைப்பு!!
தீவிரவாதியின் உடல் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும், அமைதிவளியில் எதிர்ப்பை வெளிப்படுத்திய. மக்களை கன்னீர்புகை கொண்டும், தடி அடிநடத்திய பொலிசாரின் அதர்ம செயலை கண்டித்தும் நாளை பூரண ஹர்த்தால் ஒன்றுக்கு கிழக்கு இளையோர் அமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது,மட்டு மண்ணின் மீது பற்றுக்கொண்டோர் முழு கர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
தமிழ் இளையோர்
மட்டக்களப்பு கோட்டமுனை
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo





.jpeg
)





கருத்துகள் இல்லை