முன்னணியின் ஏற்ப்பாட்டில் மறவன் குளத்தின் கட்டுகள் புனரமைப்பு!!📷
யாழ் மாநகர சபையின் 20 வட்டாரத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் இரத்தினசிங்கம் யனன் ( ஜெனன்) அவர்களின் வட்டார நிதியில் உடைந்த நிலையில் காணப்பட்ட மறவன் குளத்தின் கட்டுகள் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது .
இதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் திரு. ஜெயசீலன் மற்றும் யனன் அகியோர் பார்வையிட்டார்கள். உண்மையில் இந்த நீர் நிலைகளின் அவசியத்தை உணர்ந்து செயற்பட்ட உறுப்பினர்களுக்கு மக்கள் நன்றி தொரிவித்தனார்கள் இதே போல் இந்த வட்டாரத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் இருக்கின்ற ஒரு வெள்ளவாய்களை ஆக்கிரமிப்பு செய்வதற்கும் முயற்சிகள் நடப்பதாக மக்கள் மனவருத்தத்துடன் கூறினார்கள் .

.jpeg
)

கருத்துகள் இல்லை