சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் சிறப்புத் தளபதி லெப். கேணல் ராஜன் உட்பட ஏனைய (09) மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள்!!

யாழ். மாவட்டம் மாதகல் பகுதியில் 27.08.1992 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பதிகாரி லெப். கேணல் ராஜன் உட்பட ஏனைய (09) மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


லெப்.கேணல் ராஜன் (றோமியோநவம்பர்)-(சோமசுந்தரம் சற்குணம் – மாதகல், யாழ்ப்பாணம்)
கப்டன் கணேசன் (கணேஸ்)-(புண்ணியமூர்த்தி ரகு – கந்தளாய், திருகோணமலை)
கப்டன் வன்னியன்-(கணபதிப்பிள்ளை கணநாதன் – துணுக்காய், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தயாபரன் (பார்த்தீபன்)-(சிவசுப்பிரமணியம் சிவசொரூபன் – யோகபுரம், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் அருளையன் (பிரதீப்)-(சாமித்தம்பி மகிந்தன் – புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இளங்கோ (யோகராஜா)-(பாஸ்கரன் பிரபாகரன் – தையிட்டி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைச்செல்வன் (குகன்)-(இரமயநாதன் புனிதராசன் – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதியழகன்-(நடராசா பூவிலிங்கம் – புலோப்பளை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அறிவழகன்-(நாகலிங்கம் சிவகுமார் – கும்பிழான், யாழ்ப்பாணம்).

இம்மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.