தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை ஊடாக வாழ்வாதார உதவி!!📷

தமது நிறுவனத்தில் மேலதிகமாக இருந்த அணைத்து புத்தம் புதிய ஆடைகளையும் வழங்கி, எம்மக்களின் வேதனைகளில் கரம்கேர்க்கும் முகமாக இந்த சிறந்த சேவைய ஆற்றிய அந்த நிறுவன உரிமையாளர் குமார் அவர்களுக்கு எமது நன்றிகள். அத்தோடு அவரை எம்மோடு இணைத்து வைத்த இந்திரன் மற்றும் சந்திரன் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
அவர்கள் எம்மிடம்478 ஆடை ஆபரணங்களை வழங்கியிருந்தார்கள் அந்த ஆடைகளின் பெறுமதியில் 10% பெறுமதி அண்ணளவாக 8.5 லட்சம் ரூபாய்கள். இவ்வளவு பெறுமதியான ஆடைகளை எம்மக்களுக்கு அனுப்பவேண்டும் என்ற அவர்களின் சிந்தனைக்கு எமது வாழ்த்துக்கள்.
இந்த அனைத்து ஆடை ஆபரணங்களையும் தாயக விருட்சம் சுவிஸ் அறக்கட்டளை உடனடியாக தாக்கத்திற்கு அனுப்பி அந்த ஆடைகளை எம் மக்களிடம் பகிர்ந்தளிக்கும்.
தாயக விருட்சம் சுவிஸ்
செல்.ஜீவன்
ஒருங்கிணைப்பாளர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை