மக்கள் நலனில் அக்கறைகொண்ட சுற்றுச்சூழல் அமைச்சர் காலமானார்!
பூளோகத்தின் நலனுக்காய் தீவிரமாக போராடிய பிலிப்பீன்ஸ் நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் கினா லொபெஸ் தனது 65வது வயதில் காலமானார்.
சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த போது சுரங்க தொழில் மற்றும் கல்குவாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டிருந்தார்.
அதுமட்டுமன்றி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பாகவும் இவர் போராடி வந்தார்.
கினா லொபெஸ் அமைச்சராக இருந்த காலத்தில் 23 சுரங்கங்களை மூடிவிடுவதற்கு உத்தரவிட்டார்.
எனினும், சுரங்கத் தொழில் முனைவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக பிரசாரம் செய்தனர்.
சுரங்கங்கள் மூடப்படுவதால் 1.2 மில்லியன் மக்கள் தொழில்வாய்ப்புகளை இழப்பார்கள் என்று அவர்கள் வாதிட்டனர்.
இதனை அடுத்து அந்த சுரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. தான் பதவியில் இருந்த காலக்கட்டத்தை ‘வலி மிகுந்த நாட்கள்’ என அவர் பின்னாளில் குறிப்பிட்டிருந்தமை நினைவுகூறத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை