இலங்கையின் குடிமகன்களால் கிடைத்த நிதி இவ்வளவா!

இலங்கையில் கடந்த 49 நாட்கள் நடாத்தப்பட்ட திடீா் வாகன சோதனை நடவடிக்கையின்போது சுமாா் 10 ஆயிரத்து 54 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.


இத்தகவலை பொலிஸ் பேச்சாளா் ருவன் குணசேகர தெரிவித்துள்ளாா்.

அத்துடன் குடிமகன்களிடம் 251 மில்லியன் ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.