எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.!!

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம்.


திகதி:  ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை
நேரம்:  மாலை 5:00 மணிக்கு
இடம்:   Markham Rd & 
                Steeles Avenue (John Daniels Park)

கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும்  இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.