சாஹோ திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியை நேரலையில் காண ஒரு அறிய வாய்ப்பு!
சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய் இசையமைத்துள்ளார்.
மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் நேரலையில் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் லைவ் கொடுக்கப்பட்டுள்ளது.
Grand Pre Release Event of #Saaho begins in a while! Couldn't make it to the event? Watch it LIVE here#SaahoPreReleaseEvent #30AugWithSaahoyoutu.be/eViKNj9TXRM
இதைப் பற்றி 329 பேர் பேசுகிறார்கள்



.jpeg
)





கருத்துகள் இல்லை