ஈழத்திரு நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் நாடகப் பயிற்சிகள் ஆரம்பம்!!📷

கோவலை நினைத்து வருந்தும் கண்ணகியின் நிலையை வெளிப்படுத்தும் கோவலன் கண்ணகி கூத்து


பட்டுப் பசிகிடந்து
பஞ்சணையில் தான் கிடந்து
என்னை விட்டுப் போனாரடி
அவர் இன்னும் வரக்காணேனடி

நெறிப்படுத்தல்
-த.செல்வா-
Powered by Blogger.