நீதியை வேண்டி பாடல்!!

திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஈழத்தமிழினத்திற்கு
மறுக்கப்பட்டுவரும் நீதியை வேண்டி

16.09.2019 அன்று
ஐ.நா. நோக்கி ஓர் அமைதிப் பேரணி
சிரமங்கள் பாராது அனைவரும் அணியாகி
அவனியின் ஆன்மாவை
விழித்தெழச் செய்வோம் வாருங்கள்...!

பாடல் : விண்ணும் மண்ணும் எங்கள் பக்கம்
இசை : இசைப்பிரியன்
பாடியவர் : ராகுல் கண்ணன் (சுவிஸ்)

பிரதியாக்கம்
பாடியவர் : ராகுல் கண்ணன் (சுவிஸ்)
சுரத்தட்டு இசை : தனபாரதி நோமன்
Powered by Blogger.