முட்டி உடைத்தல் அல்லது உறியடி என்பது ஒரு தமிழரின் பாரம்பரிய விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு அரியாலை திருமகள் சனசமுக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழாவில் (2019) நடத்தப்பட்டது. அரியாலை திருமகள் சனசமுக நிலையத்திற்கு எமது வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை