பாரிஸ் மாணிக்க விநாயகர் தேர்த்திருவிழாவில் பல்லினத்தவர்கள் தமிழ் கலாச்சாரத்தில் பங்கேற்ப்பு!!📷
பாரிஸ் ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா இன்று பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார்ஆலயத் தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் கரகங்கள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன் தேர்த்திருவிழாவில் பல்லினத்தவர்கள் தமிழ் கலாச்சாரத்தில் ஆடைகள் அணிகலங்கள் அணிந்து வழிபாட்டில் இடுபட்டனர்,பின் மாலை பச்சைசாத்திஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்துகொ ண்டதுடன் இன்றை விழாவில் சிறப்புக்கண்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

















.jpeg
)





கருத்துகள் இல்லை