கொழும்பில் ஆடை விற்பனை நிலையத்தில் தீ!!
வத்தளையிலுள்ள ஆடை விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தீயிணை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை