முன்னாள் இராணுவத்தளபதி தேர்தல் களத்தில்!

முன்னாள் இரா­ணுவத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்னெடுக்கபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிர­தான கட்சி ஒன்று அவரை சுயா­தீ­ன­மாக வேட்­பா­ள­ராக இறக்­கு­வது குறித்து கலந்­து­ரை­யா­டி­வ­ரு­கின்­றதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை பெர­மு­னவின் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டுள்ள கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் வாக்­கு­களை குறைக்கச் செய்யும் வகையில் மகேஸ் சேன­நா­யக்­கவை களமிறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிகபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.