யாழில் புகையிரதத்துடன் முண்டு வயோதிபர் பலி.!📷

சாவகச்சேரி, சங்கத்தானையில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது, உடலம் கொடிகாமம் புகையிரத நிலையத்தில் உள்ளது.
கொழும்பைச் சேர்ந்தவர் பாலகராஜன் செல்லப்பா என அவரது வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ளது.
Powered by Blogger.