அரசியல் கட்சியினர் மீது மக்கள் பெரும் ஆத்திரமும்,அதிருப்தியும் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் எழுக தமிழ் நிகழ்வில் பங்காளிகளாக செயற்படாமல் சாதாரண மக்களைப்போல கலந்து கொள்ளவேண்டும் என்பதை கண்டிப்பாக வலியுறுத்தியாக வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கப்பால்
ஈழத்தமிழினத்தின் குரலாக எழுக தமிழ், வெற்றிபெறவேண்டும்.
கருத்துகள் இல்லை