நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பேரணி ஐ.நா சபை முன்றலில் சென்றடைந்து பல்லாயிரம் மக்களுடன் எழுச்சியாக இடம்பெறுகின்றது! 📷

சுவிஸ்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் . இன்று
16.09.2019 திங்கட்கிழமை  ஜெனீவா ஐ.நா சபை முன்றலில் சென்றடைந்து நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.



இவ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில்புலம்பெயர் தேசத்தில் இருந்து பல பாகங்களிலிருந்து வருகை தந்த ஈழத்து உணர்வாளர்கள் திரளான திரன்டு தமது கோசங்களை எழுப்பினர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.