தலைவர் ஆன பிறகு லாஸ்லியாவின் குணம் மாறுகிறதா?

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார தலைவராக லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவரான பிறகு லாஸ்லியாவின் குணத்தில் மாறுதல் தென்படுவதாக சாண்டி தெரிவிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது . 
Powered by Blogger.