தல அஜித்தின் 60வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது?

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார் அஜித்.  இந்த படத்தையும்  வினோத்  தான் இயக்குகிறாராம்.

தல 60 படத்தின் மேலும் ஒரு சுவாரசிய தகவலாக அஜித்திற்கு மிகவும் பிடித்த பந்தயமான கார் பந்தய வீரராகவே இந்த படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவி வந்தது.  இந்நிலையில் அஜித் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.


No comments

Powered by Blogger.