யாழ்ப்பாணத்திற்கு விசேட வருகையாக வந்துள்ள இரட்டை தட்டு பஸ் (double decker bus) பயணிகளின் பாவனைக்கு விடப்பட்டது. யுத்தகாலத்திற்கு பின் பலருக்கு இன்று தான் இந்த பஸ்ஸினை முதலில் காணும் அனுபவமாக காணப்படுகிறது.
கருத்துகள் இல்லை