பிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு நாளை மறுநாள்!

பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு 5 ஆவது தடவையாக நடாத்தும் தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டகர்களின் தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு வரும் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.01 மணிக்கு Creteil பகுதியில் இடம்பெறவுள்ளது.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.