இன்று சீனாவின் பாரம்பரிய விழா!!

Mid-Autumn Festival. நிலா விழா எனவும் அழைக்கிறோம். ஏனென்றால் இவ்விழா அன்றைய இரவில் முழு நிலா காணப்படும்.


வேளாண்மை விளைச்சலாலும் குடும்ப ஒற்றுமையாலும் இவ்விழா கொண்டாடப்படும்.

இவ்விழாவின் போது சீனர்கள் பலவகை mooncakes சாப்பிடுகிறோம். இளைஞர்கள் சீனப் பாரம்பரிய ஆடை அணிந்து தெருவில் கூட்டமாகக் கொண்டாடுகிறார்கள்.

சீனா நாட்டில் பல விழாவுக்குக் குடும்பம் எனும் தலைப்பு இருக்கின்றது. Mid-Autumn Festival அவற்றில் ஒன்று. இவ்விழாவில் மக்கள் அன்பளிப்புகளுடன் தம் சொந்த ஊருக்குத் திரும்பி குடும்பத்தினர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.

குடும்பம், சீன மக்களின் மனத்தில் மிக முக்கியமான உணர்ச்சி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.