ஹபரணையில் மற்றுமொரு யானை உயிரிழந்த நிலையில் மீட்பு!
ஹபரணைக்காட்டுப்பகுதியில் மேலுமொரு யானை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த யானையின் தலையிலும் உடம்பிலும் பல துப்பாக்கிச்சூட்டு காயங்கள் காணப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள பொலநறுவை பிராந்திய அத்தியச்சர்; டபிள்யு.டி .ஜே. விக்கிரமசிங்க தெரிவித்தனர்.
கடந்த தினங்களில் ஏழு யானைகள் ஹபரணை காட்டுப்பகுதியைச்சேர்ந்த ஹிரிவட்டுண மற்றும் தும்பிக்குளம் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இறந்த யானைகளின் இரசாயணப்பகுப்பாய்வு அறிக்கையினை வன ஜீவராசிகள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை,கடந்த மூன்றாண்டுகளில் இலங்கையில் 176 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலநறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அத்தியச்சர் டபிள்யு.டி .ஜே. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை