முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையின் தரையிறங்குகலம்.டோறா பீரங்கிப் படகு மீதான தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மாவீரர்கள் வீரவணக்க நாள்.!

02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது

கடற்கரும்புலி மேஜர் அருமை
(செல்லத்துரை விஜயானந்தன் – புத்துவெட்டுவான், கிளிநொச்சி)


கடற்கரும்புலி கப்டன் தணிகை
(கணபதிப்பிள்ளை வதனா – யாழ்ப்பாணம்)

லெப்.கேணல் இளநிலா
(செல்வராசா அனுராஜினி – இராமநாதபுரம், கிளிநொச்சி)

கப்டன் சுஜீவன் (யோகராசா)
(இராசரத்தினம் இராஜேந்திரன் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)

லெப்டினன்ட் அமுதன்
(ஏகாம்பரம் குலசிங்கம் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர்.

இம் மாவீரர்களினதும் ,இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய

வீரவேங்கை நாவலன் (பிரபா)
(சின்னத்தம்பி இராசநாயகம் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)

யாழ். மாவட்டம் அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர் மற்றும் நிலாவரைப் பகுதிகளில் முன்னகர்ந்த படையினருடனான மோதல்களின்போது வீரச்சாவைத் தழுவிய

கப்டன் அன்புராஜ்
(குணம் மேவின் – பெரியகுஞ்சிக்குளம், மன்னார்)

லெப்டினன்ட் சுசி (முல்லை)
(ஞானசேகரம் தனுசியா – அரியாலை, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தமிழன்
(சுப்பிரமணியம் சிவகுமார் – உடுவில், யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் இசைவாணன்
(இராஜகோபால் விமல்ராஜ் – மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் புரட்சி
(வடிவேலு கமலவரதன் – ஊர்வகாவற்றுறை, யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் பாமகள் (நளினா)
(அப்புத்துரை சத்தியவதனா – ஏழாலை, யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அரவிந்தன்
(கணேசக்குருக்கள் ஜெகதீஸ்வரன் – கண்டி, சிறிலங்கா)

வீரவேங்கை கதிரவன் (வரன்)
(கேதீஸ்வரன் சிவகுமார் – தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)

ஆகிய மாவீரர்களினதும் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இம்மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.