சமல் ஜனாதிபதி வேட்பாளராக தயாராம்!!
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க தயாராகியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை குறித்த வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்தாத பட்சத்தில் குமார வெல்கம சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குமார் லெவ்கமவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இவர்களுடன் அமைச்சர் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நோக்குடன் செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை