காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
கிளிநொச்சி- முரசுமோட்டை ஊரியான் பகுதியில், காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி- கண்டாவளைப்பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட ஊரியான் 3ஆம் யுனிற் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு புகுந்த காட்டுயானை ஒன்று வீட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளை சேதம் செய்து உட்கொண்டது.
இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளரும் யானைத்தாக்குதலுக்கு உள்ளானதுடன், அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சிற்றம்பலம் குருநாதன் என்ற 74 வயதுடைய முதியவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை