அமோகமாய் வெளியாகவுள்ள ‘பிகில்’ டீசர்!!
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள், ‘பிகில்’ திரைப்படத்தின் டீசர் ஒக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறினார்.
இந்த நிலையில், பிகில் டீசர் வெளியீட்டுத் திகதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று எதிரிபார்க்கப்பட்டது.
ஆனால் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ‘பிகில்’ படத்தின் டீசருக்கான சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பணிகள் முடிவடைந்தவுடன் டீசர் வெளியீட்டுத் திகதி குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டீசர் வெளியீடு குறித்து பதிலளித்த பாடலாசிரியர் விவேக், விரைவில் வரும் வெறித்தனமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் ‘பிகில்’ டீசர் குறித்த தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் டீசர் சவுண்ட் மிக்ஸிங் மட்டுமின்றி டிரெய்லர் சவுண்ட் மிக்ஸிங் பணிகளும் நடைபெற்று வருவதால் டீசர் வெளியீட்டுக்கு பின் ஒரு சிறு இடைவெளியில் டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது.
அதேவேளை, ‘பிகில்’ படத்தின் சென்சார் பணிகளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முடிக்க தயாரிப்பு தரப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பே வெளிநாட்டிற்கு கேடிஎம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கன்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை