சஜித் விடுத்துள்ள முதல் அதிரடி அறிவிப்பு !!

எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி ​வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தனது ஆட்சியின் கீழ் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் பராமரித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பபேன். அரச நிறுவனங்கள் ஒருபோதும் நட்டமடைய கூடாது என்பதற்காக விசேட திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க உறுப்பினர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனை மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.