சர்ச்சைக்குரிய தேரர்கோத்தபாய பக்கம் தாவினார்!
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுன வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கு தயாராக உள்ளதாக ஐதேக தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரோ இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(5) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஐதேக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கி வருகிறார்.
குறித்த இருவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதானிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை