நாளை பிரசவமாகிறது இரு நூல்கள்!!

கண்ணன் கண்ணராசன் எழுதிய சிந்தனைத்திடரில் சிதறிய துகள்கள் ........பிறேமா எழில்  யாத்த உருக்கிவார்த்த உணர்வுகள் ஆகிய இரண்டு நூல்கள் நாளைய தினம் சாவகச்சேரியில் வெளியீடு காணவுள்ளது.

தமிழ் தாயின் கழுத்தில் அலங்காரமாய் விழுகிறது  இப்பனுவல்களும். 
Powered by Blogger.